CRINGE Meaning in Tamil | தமிழ் விளக்கம்

இந்த பதிவு தமிழில் ஆங்கில வார்த்தைகளின் அர்த்தங்களை விளக்குகிறது(Cringe Meaning in Tamil), ஒவ்வொரு வார்த்தையையும் புரிந்துகொள்வதற்கான வழிகள் மற்றும் அதன் முக்கியத்துவத்திற்கான தமிழில் விளக்கங்களை உங்களுக்கு வழங்குகிறது. ஒவ்வொரு வார்த்தையும் ஆங்கில மொழியின் மீதான உங்கள் பிடியை மேம்படுத்த உங்களுக்கு உதவுவதற்காக தகவல் குறிப்புகள் மற்றும் விளக்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தை மேலும் திறம்பட கற்க உதவும் பயனுள்ள பதிவு இது.

ஆ.. ஊ..னா க்ரிஞ்’னு சொல்ராங்க அதுக்கு அர்த்தம் என்ன?

CRINGE Meaning in Tamil | Definitions

முறையான அர்த்தம்:

க்ரிஞ்- பயம், அச்சம் 

Cringe - Fear, Dread


பொதுவான  மற்றும் பிற அர்த்தங்கள்:

க்ரிஞ்- சங்கடமான, அசௌகரியமான, அருவருப்பான - ஒரு செயல் 

Cringe - Awkward, Uncomfortable, Disgusting - An action
Sentences using Cringe:

1. The way he spoke with her was so cringeworthy that she immediately walked away.

அவன் அவளுடன் பேசிய விதம் மிகவும் பயமுறுத்துவதாக/அருவறுக்கத்தக்கதாக  இருந்தது, அதனால் அவள் உடனே அங்கிருந்து சென்றாள்.


2. The romantic dialogue in that movie was so overly dramatic that it made me cringe throughout.

அந்த படத்தில் காதல் வசனங்கள் மிகவும் நாடகத்தனமாக இருந்ததால், அது என்னை படம் முழுவதும் பயமுறுத்தியது/சங்கடப்படுத்தியது .


3.His constant bragging about his achievements became so cringeworthy that people started avoiding him.

அவரது சாதனைகளைப் பற்றி அவர் தொடர்ந்து தற்பெருமை காட்டுவது அனைவரையும்  சங்கடப்படுத்தியதன்  விளைவாக மக்கள் அவரைத் தவிர்க்கத் தொடங்கினர்,

Leave a comment